Wednesday, July 3, 2013

ஆனைக்கொரு காலம் வந்தால்....

'ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். ' இந்தப்பழமொழியை நாம் எல்லோரும் அறிவோம். அதற்கு ஒரு புதிய விளக்கம் இதோ. ' ஆ நெய்க்கு ( நெய்க்கு) ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ( தேனுக்கு ) ஒரு காலம் வரும். பசுமாட்டின் நெய்யை உபயோகிக்கும் காலம் ஒன்று இருந்தால் தேனை மட்டுமே உபயோகிக்கும் காலம் ஒன்று வரும் என்பது பொருள்.
( நண்பர் ஒருவர் கூறியது )
Like ·  · Promote · 

No comments:

Post a Comment